SANYASA ASRAM SWEEKARNAM
ஶ்ரீ காஞ்சி காமகோடி பக்தரும் Prof. ஶ்ரீ K N ரங்கநாதன் சகோதர்ருமான ஶ்ரீ விஸ்வேஸ்வரன், இன்று(20-8-2023) காலை தமது பூரண விருப்பத்துடன் ஓரிக்கை ஶ்ரீ மஹாபெரியவா மணிமண்டபத்தில் ஶ்ரீமஹாபெரியவா சந்நிதானத்தில் ஶ்ரீ ஆம்பூர் ஸ்வாமிகளிடம் உபதேஸமும் ஶ்ரீ விஸ்வேஸ்வரானந்த தீர்த்தர் என்ற தீக்ஷா நாமமும் பெற்றுக் கொண்டு சந்நியாஸ ஆஸ்ரம் ஸ்வீகரணம் செய்து கொண்டார்கள். ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர!!