ராம் ராம்...
நமஸ்தே....
அனைவருக்கும் இனிய யுகாதி சுபதின நல்வாழ்த்துக்கள்...
இந்த கலியுகமானது பிரம்மாவினால் தொடங்கப்பட்ட நாளாக இன்றைய யுகாதி தினம் கருதப்படுகிறது..
இதில் அனைவருக்கும் சர்வ மங்களமும் கிடைக்க எல்லாம் வல்ல வேத மாதாவை பிரார்த்திக்கின்றோம்...
குமரகுரு கனபாடி
ஆத்தூர் வேத பாடசாலை..
Comments