ADHI KUMBESWARAR KOVIL KUMBABISHEKAM
- AruL Amudham
- Nov 30
- 1 min read
அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
1-12- 2025, கார்த்திகை சோமவார நன்னாளன்று மிகச் சிறப்பாக நடக்க உள்ளது.
இதற்கு முன்பாக 5-6-2009 வெள்ளிக்கிழமை (விரோதி வருடம், வைகாசி மாதம், 22ஆம் நாள் காலை 7.45 - 8.15) அன்று அனைத்து ராஜகோபுரங்களுக்கும் நடந்தேறியது.
கும்பகோணம் திரு சேகர் வெங்கட்ராமன் அவர்கள் வழங்கும் இக்கோவிலின் சிறப்பு, கும்பாபிஷேகம் பற்றிய சிறப்புரையை இக்காணொலியில் கேட்டு ஆதி கும்பேஸ்வரரின் அருளை பெறுவோம்.





Comments